வெளிப்படுத்தின விசேஷம் 3:2
வெளிப்படுத்தின விசேஷம் 3:2 பரிசுத்த பைபிள் (TAERV)
எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை.