சங்கீதம் 86:7
சங்கீதம் 86:7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
சங்கீதம் 86:7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.