சங்கீதம் 84:1
சங்கீதம் 84:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!
சங்கீதம் 84:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சேனைகளின் யெகோவாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!