சங்கீதம் 74:16
சங்கீதம் 74:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.
சங்கீதம் 74:16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.