சங்கீதம் 71:8
சங்கீதம் 71:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
சங்கீதம் 71:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.