சங்கீதம் 24:10
சங்கீதம் 24:10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன்.
சங்கீதம் 24:10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் இராஜா (சேலா).
சங்கீதம் 24:10 பரிசுத்த பைபிள் (TAERV)
யார் அந்த மகிமை மிக்க ராஜா? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா. அவரே மகிமை மிக்க ராஜா.