சங்கீதம் 138:3
சங்கீதம் 138:3 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
சங்கீதம் 138:3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்.