சங்கீதம் 119:151
சங்கீதம் 119:151 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
சங்கீதம் 119:151 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; உமது கட்டளைகள் எல்லாம் உண்மை.