சங்கீதம் 119:143
சங்கீதம் 119:143 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம் 119:143 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன.