சங்கீதம் 112:7
சங்கீதம் 112:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
சங்கீதம் 112:7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.