நீதிமொழிகள் 31:31
நீதிமொழிகள் 31:31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.
நீதிமொழிகள் 31:31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.
நீதிமொழிகள் 31:31 பரிசுத்த பைபிள் (TAERV)
அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.