நீதிமொழிகள் 31:29
நீதிமொழிகள் 31:29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.
நீதிமொழிகள் 31:29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள், ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்.”
நீதிமொழிகள் 31:29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
நீதிமொழிகள் 31:29 பரிசுத்த பைபிள் (TAERV)
“எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான்.