நீதிமொழிகள் 3:27
நீதிமொழிகள் 3:27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே.
நீதிமொழிகள் 3:27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.