நீதிமொழிகள் 28:9
நீதிமொழிகள் 28:9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள் 28:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும்.