நீதிமொழிகள் 25:28
நீதிமொழிகள் 25:28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தன்னடக்கம் இல்லாத மனிதன் மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 25:28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.