நீதிமொழிகள் 16:31
நீதிமொழிகள் 16:31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
நீதிமொழிகள் 16:31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.