நீதிமொழிகள் 15:31
நீதிமொழிகள் 15:31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள்.
நீதிமொழிகள் 15:31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
நீதிமொழிகள் 15:31 பரிசுத்த பைபிள் (TAERV)
நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.