நீதிமொழிகள் 14:33
நீதிமொழிகள் 14:33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை.
நீதிமொழிகள் 14:33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.