நீதிமொழிகள் 14:30
நீதிமொழிகள் 14:30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.
நீதிமொழிகள் 14:30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.