நீதிமொழிகள் 13:6
நீதிமொழிகள் 13:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும்.
நீதிமொழிகள் 13:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
நீதிமொழிகள் 13:6 பரிசுத்த பைபிள் (TAERV)
நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.