நீதிமொழிகள் 13:23
நீதிமொழிகள் 13:23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
நீதிமொழிகள் 13:23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம், ஆனால் அநீதி அதை அழித்திடும்.