நீதிமொழிகள் 13:21
நீதிமொழிகள் 13:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது, ஆனால் நன்மை நீதிமான்களின் வெகுமதி.
நீதிமொழிகள் 13:21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.