நீதிமொழிகள் 10:18
நீதிமொழிகள் 10:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகையை மறைப்பவன் பொய்யன்; அவதூறு பரப்புகிறவன் மூடன்.
நீதிமொழிகள் 10:18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.