நீதிமொழிகள் 10:13
நீதிமொழிகள் 10:13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
நீதிமொழிகள் 10:13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.