மத்தேயு 24:35
மத்தேயு 24:35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
மத்தேயு 24:35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு 24:35 பரிசுத்த பைபிள் (TAERV)
உலகம் முழுவதும் வானமும் பூமியும் உள்ளாக அழியும். ஆனால் எனது வார்த்தைகள் அழியாது.