லூக்கா 6:40
லூக்கா 6:40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 6லூக்கா 6:40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 6