லூக்கா 2:21
லூக்கா 2:21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 2லூக்கா 2:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்படவேண்டிய எட்டாம் நாளிலே, அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது; அது தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்பே, இறைவனின் தூதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்.
பகிர்
வாசிக்கவும் லூக்கா 2