யோபு 34:21
யோபு 34:21 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 34யோபு 34:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
பகிர்
வாசிக்கவும் யோபு 34