யோவான் 15:1
யோவான் 15:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர்.
யோவான் 15:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.