ஏசாயா 54:12
ஏசாயா 54:12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 54ஏசாயா 54:12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 54