ஏசாயா 52:13
ஏசாயா 52:13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்; அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 52ஏசாயா 52:13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 52