ஏசாயா 46:9
ஏசாயா 46:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன், வேறொருவர் இல்லை; நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 46ஏசாயா 46:9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 46