ஏசாயா 43:18
ஏசாயா 43:18 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 43ஏசாயா 43:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 43ஏசாயா 43:18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 43