ஏசாயா 41:11
ஏசாயா 41:11 பரிசுத்த பைபிள் (TAERV)
பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள். உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 41ஏசாயா 41:11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும் நிச்சயமாக வெட்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்படுவார்கள். உன்னை எதிர்ப்பவர்கள் இருந்த இடம் தெரியாமலேயே அழிந்துபோவார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 41