ஏசாயா 35:6
ஏசாயா 35:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முடவன் மானைப்போல் துள்ளுவான், ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 35ஏசாயா 35:6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 35