ஏசாயா 26:3
ஏசாயா 26:3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மனவுறுதியுடன் இருப்பவனை நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்; ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 26ஏசாயா 26:3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 26ஏசாயா 26:3 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 26