எபிரெயர் 12:29
எபிரெயர் 12:29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.
எபிரெயர் 12:29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.