ஆதியாகமம் 9:16
ஆதியாகமம் 9:16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
ஆதியாகமம் 9:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார்.