ஆதியாகமம் 6:8
ஆதியாகமம் 6:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது.
ஆதியாகமம் 6:8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.