ஆதியாகமம் 11:1
ஆதியாகமம் 11:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது.
ஆதியாகமம் 11:1 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.