ஆதியாகமம் 10:8
ஆதியாகமம் 10:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
ஆதியாகமம் 10:8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.