யாத்திராகமம் 29:7
யாத்திராகமம் 29:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அபிஷேகத் தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.
யாத்திராகமம் 29:7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.