எபேசியர் 6:4
எபேசியர் 6:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
எபேசியர் 6:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள்.