2 தீமோத்தேயு 2:1
2 தீமோத்தேயு 2:1 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
2 தீமோத்தேயு 2:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையிலே பெலன்கொள்.