2 சாமுவேல் 1:11
2 சாமுவேல் 1:11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு
2 சாமுவேல் 1:11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இச்செய்தியைக் கேட்ட தாவீதும், அவனோடிருந்த மனிதர் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்தார்கள்.