2 பேதுரு 2:22
2 பேதுரு 2:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
2 பேதுரு 2:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது,” மற்றும், “கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகிறது,” என்ற பழமொழிகள் இவர்களுக்குப் பொருந்தும்.