2 கொரிந்தியர் 9:15
2 கொரிந்தியர் 9:15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.
2 கொரிந்தியர் 9:15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் 9:15 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.