1 கொரிந்தியர் 9:22
1 கொரிந்தியர் 9:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
1 கொரிந்தியர் 9:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.