1 கொரிந்தியர் 15:47
1 கொரிந்தியர் 15:47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர்.
1 கொரிந்தியர் 15:47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.