1 கொரிந்தியர் 15:25-26
1 கொரிந்தியர் 15:25-26 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.
1 கொரிந்தியர் 15:25-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே.